भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

AGM (annual general meeting)

ஆண்டுப் பொதுக் கூட்டம், ஆண்டுப் பேரவை

agreement

இணக்கம், உடன்படிக்கை

agreement form

உடன்படிக்கைப் படிவம், இணக்கப்படிவம்

agriculture

உழவு, வேளாண்மை

agro-industry

வேளாண் தொழில்துறை

aid

உதவி

alarm

அச்சம், இடர் எச்சரிக்கை, இடர் எச்சரிக்கை ஒலி

alertness

விழிப்பான

alias

மறுபெயர், மறுபெயராக

all inclusive cost

எல்லா செலவும் அடங்கலாக

All India Services

அனைத்திந்தியப் பணித் தொகுதி

all rights reserved

அனைத்து உரிமைகளும் காப்புரிமையானவை

allegation

சாட்டுரை, குறை கூறல்

allegiance

கடப்பாடு, பற்றுறுதி

alliance

திருமண உறவு, ஒப்பந்தம்

allied services

இணைந்த சேவைகள்

allocation

ஒதுக்கீடு

allotment

1. பங்கீடு, ஒதுக்கீடு 2. பிரித்துக் கொடுத்தல்

allotment letter

ஒதுக்கீட்டுக் கடிதம்

allottee

ஒதுக்கீடு பெறுபவர்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App