भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

allow an appeal

முறையீட்டை அனுமதி

allowable

அனுமதிக்கத்தக்க

allowable expenses

அனுமதிக்கத்தக்க செலவினங்கள்

allowance

படி

alphabetic order

அகரவரிசை முறை

altercation

வாய்ச்சண்டை

alternate

ஒன்றுவிட்டு ஒன்றான

alternative

இரண்டில் ஒன்றான, மாற்று வழி

amalgamation

ஒருங்கிணைப்பு

amended draft

திருத்தப்பட்ட வரைவு, மாற்றப் பெற்ற வரைவு

amendment

திருத்தம்

amenity

நலம், வசதி

amicable

நட்பிணக்கமான

ammunition

படைத்தளவாடம், வெடிபொருள்கள்

amortization of debt

கடன் தீர நிதி சேர்த்தல், கடன் தீர்த்தல்

amount

1. தொகை 2. அளவு

amount of pension

ஓய்வூதியத் தொகை

analogous post

ஒப்புமையான இடம், ஒப்புமையான பதவி

analysis

பகுப்பு

analytical study

பகுப்பாய்வு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App