भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

building

கட்டிடம்

bulk

பேரளவு, மொத்த

bulk purchase

பெருமளவிலான கொள்முதல்

bulletin

செய்தி அறிவிப்பு வெளியீடு, செய்தி மடல்

bumper crop

பெரும் விளைச்சல், மிகு விளைச்சல்

bunching of vacancies

காலியிடங்களைத் தொகுத்தல்

bungling

குளறுபடி செய்தல், செய்கையில் தாறுமாறு

bureaucracy

பணித்துறை ஆட்சி, அதிகாரிகளின் ஆட்சி, ஒருமுக மைய ஆட்சி

bureaucrat

அதிகார மனப்பான்மையாளர், அதிகாரி

business class

வர்த்தக வகுப்பினர்

business hours (= hours of business)

அலுவல் நேரம்

businessman

வணிகர்

buy-back

திருப்பி வாங்கு

buyer

விலைக்கு வாங்குபவர்

by hand

கையால்

by post

அஞ்சல் வழியில்

bye election (by election)

இடைத் தேர்தல்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App