भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

devotion

ஈடுபாடு, அர்ப்பணிப்பு

diagnose

நோய் அறிதல், நுணுகிப்பார்த்து காரணமறிதல்

diagram

விளக்க வரைபடம்

diary

நாள்குறிப்பு

dictation

சொல்வதை எழுதச் செய்தல்

dies non

வேலை இல்லையேல் ஊதியம் இல்லை

diet

உணவு, பத்திய உணவு

digest

1. சுருக்கத் தொகுப்பு 2. பட்டியல்

dignified

கண்ணியமான, மதிப்பு வாய்ந்த

dignity

கண்ணியம், மதிப்பு, பெருந்தன்மை

digression

பேச்சை மாற்றுதல்

dilatory

காலங்கடத்துகிற

dilemma

இரண்டக நிலை, இருதலைக் கொள்ளி எறும்பு நிலை

diligent

தளராத

dimension

உருவளவு, பரிமாணம்

diploma

பட்டயம்

diplomacy

செயலாண்மைத் திறம், சாதுர்யம்

diplomatic immunity

தூதுவருக்கான/ தூதர் அலுவலகத்துக்கான விலக்களிப்பு

direct

1. நேரான 2. கட்டளையிடு 3. இயக்கு

direct competition

நேரடிப் போட்டி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App