भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

direct interview

நேரடி நேர்காணல்

direct recruit

நேரடி ஆளெடுப்பு

direction

1. கட்டளை 2. இயக்குதல் 3. திசை

directory

தகவல் தொகுதி, விவரத் திரட்டு

disability

இயலாமை, ஊனம்

disabled person

ஊனமுற்றவர்

disablement benefit

ஊனத்துக்கான சலுகை

disadvantage

பாதக நிலை, வசதியற்ற சூழல், அனுகூலமின்மை

disagree

உடன்பட மறு, இசையாதிரு

disallow

ஏற்க மறு, தள்ளிவிடு

disallowed

ஏற்க மறுத்த, மறுத்த

disapproval

ஒப்புதலளிக்க மறுத்தல், ஏற்க மறுத்தல்

disaster

பேரழிவு, பேரிடர், பெருங்கேடு

disaster management

பேரிடர் மேலாண்மை

disband

கலைத்துவிடு

disbursement

அளித்தல், கொடுத்தல்

discard

நீக்கு, கழி

discharge

1. வெளியேற்றம் 2. விடுவிப்பு

discharge slip

1. விடுவிக்கும் சீட்டு 2. கடன் தீர்த்த ரசீது

disciplinary action

ஒழுங்கு நடவடிக்கை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App