भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

disciplinary procedure

ஒழுங்குமுறை நடவடிக்கைகள்

discipline

ஒழுக்கம்

disclaim

உரிமை கைவிடு, ஏற்றுக்கொள்ள மறு

disclosure

மறை வெளியீடு

discontent

மன நிறைவின்மை, திருப்தியின்மை

discontinuance

இடைநிறுத்து, தொடர்பறுத்தல்

discontinue

இடையில் நின்றுவிடு, தொடர்பறு

discord

முரண்படு, வேறுபடு

discount

கழிவு, தள்ளுபடி, கழிமானம்

discover

கண்டுபிடி

discredit

1. நாணயக்கேடு, மதிப்புக் கேடு 2. கெட்ட பெயர் ஏற்படுத்தல்

discrepancy

முரண்பாடு, இசைவின்மை

discretion

விருப்புரிமை

discretionary grant

விருப்புரிமை மானியம்

discretionary power

விருப்புரிமை அதிகாரம்

discrimination

பாகுபாடு காணல், ஓரங்கட்டல்

discussion

கலந்துரையாடல், கலந்தாய்வு

dishonest

நேர்மையற்ற, நாணயமற்ற

dishonour (a cheque)

காசோலை நிராகரிப்பு

disintegration

சிதைவு, கூட்டழிவு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App