भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

disk

வட்டு, வட்டச் சில்லு

dislocation

1. நிலைகுலைவு 2. இடம்பெயர்வு

disloyal

நம்பிக்கையற்ற

dismiss

1. பணிநீக்கு 2.(வழக்கை) தள்ளுபடி செய்

dismissal

பணிநீக்கம், பணியறவு

dismissal procedure

பணிநீக்க நடைமுறை

disobey

பணிய மறு

disorder

குழப்பம், சீர்குலைவு, முறையின்மை

disorganise

ஒழுங்குமுறை இல்லாமல் ஆக்கு

disparity

ஏற்றத்தாழ்வு

dispatch section

அனுப்புகைப் பிரிவு

dispensable

விலக்கத் தக்க, அவசியமற்ற

disperse

1. கலையச்செய் 2. பரவு, சிதறு

displaced

இடம் பெயர்ந்த

display

1. காட்சி 2. காட்சிப்படுத்து

displeasure

மன நிறைவின்மை, வெறுப்பு, அதிருப்தி

disposal

1. தீர்த்தல், முடித்தல் 2. நீக்குதல்

dispose of

முடிவு செய், தீர்வு செய்

disposition

தன்மை, இயல்பு

dispossess

உடைமை பறி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App