भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

dispute

தகராறு, பூசல்

disqualification

தகுதியிழத்தல்

disregard

புறக்கணி, மதியாதிரு

disruption

இடையூறு, தடங்கல்

dissatisfaction

மனக்குறை, மனநிறைவின்மை

dissent

மாறுபடு

disservice

தீங்கு, பொல்லாமை

dissociate

தொடர்பை அறு, பிரிந்து போ

dissolution

கலைத்தல்

dissolve

கலை, கரை

distance learning

தொலைநிலைக் கல்வி

distillery

வடிசாலை, வடிப்பகம்

distinct

1. தனித்த, தனிச்சிறப்புள்ள 2. தெளிவாகத் தெரிகிற

distinguish

1. வேறுபடுத்து 2. சிறப்புப் பெறு

distortion

திரித்துக் கூறுதல்

distress

இடுக்கண், இடர்பாடு

distribute

வழங்கு, பகிர்

distribution

வழங்குதல், பகிர்வு, பங்கீடு

district

மாவட்டம்

district centre

மாவட்ட மையம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App