भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

disturbance

குழப்பம், இடையூறு

ditto

மேற்படி

diversion

திருப்பி விடுதல், மாற்று வழி

dividend

ஆதாயப் பங்கு, சமப்படுத்து நிதி

division

1. வாக்கெடுப்பிற்காகப் பிரித்தல் 2. பிரித்தல் 3. கோட்டம்

divorce

மணமுறிவு, மண விலக்கு

docket

புறத்தாள், புறத்தாள் குறிப்பு

doctor

1. மருத்துவர் 2. முனைவர்

document

ஆவணம், பத்திரம்

documentary evidence

ஆவணச்சான்று, எழுத்துச்சான்று

documentation

ஆவணப்படுத்தல்

domicile

1. உறைவிடம் 2. குடியுரிமை

domicile certificate

குடியுரிமைச் சான்று, நிலையகச் சான்று

dominant

முதன்மையான, விஞ்சி நிற்கிற

donation

நன்கொடை

dossier

மந்தணக் கோப்பு

doubtful

ஐயமுள்ள

dove tailing

பணிவரிசைப்படி நடத்தல்

down grade

கீழ்நிலைக்கு இறக்கு, தரமிறக்கு

draft

1. வரைவு 2. வங்கி வரைவோலை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App