भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

draft reply

வரைவு பதில்

drastic measure

கடுமையான நடவடிக்கை

draw

1. வரை 2. குலுக்கல் 3. வாங்கு, எடு, உருவு

drawer

1. காசோலை எழுதித் தருபவர் 2. இழுப்பறை

drawing

1. வரைபடம் 2. வரைதல் 3. பின்வாங்குதல் 4.(ஊதியம்)பெறுதல்

drought

வறட்சி

dry promotion

லாபமற்ற பதவி உயர்வு

dual charge

இரட்டைப் பொறுப்பு, இரட்டைப் பணி

dual citizenship

இரட்டைக் குடியுரிமை

due

1. நிலுவைக் கடன், தவணை 2. உரிய

due diligence

தக்க விடாமுயற்சி

dues

கடன்கள்

duly

ஏற்றவாறு, தக்கவாறு, சரியாக

duplicate

இரட்டிப்பான படி, இரண்டாம் படி

duration

கால அளவு

duress

சட்டத்தை மீறிய, வலுக்கட்டாயம்

duty

1. கடமை, அலுவல் 2. தீர்வை, சுங்க வரி

duty allowance

அலுவற்படி, பணிப்படி

duty chart

அலுவல் அட்டவணை

duty leave

அலுவலில் விடுப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App