भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

date

நாள், தேதி

date of arrival

வந்தடைந்த தேதி, வந்தடைந்த நாள்

date of birth

பிறந்த தேதி, பிறந்த நாள்

date of departure

புறப்பட்ட தேதி, சென்ற தேதி

date of discharge

விடுவிக்கப்பட்ட தேதி

date of maturity

முதிர்வு தேதி

date of receipt

பெறப்பட்ட தேதி

date stamp

நாள் முத்திரை

day scholar

விடுதியில் தங்காது பயிலும் மாணவர்

day shift

நாள் பணிமுறை, பகல் பணி

day to day work

அன்றாடப்பணி, நாள்தோறும் நடக்கும் வேலை

days of grace

சலுகை நாள்கள்

de facto

நடப்பின்படி, மெய்யான

de novo

புதிதாக, மறுபடியும் தொடக்கத்திலிருந்து

dead account

பயன்படுத்தாத கணக்கு

dead line

கடைசி நேரக் கெடு

dead stock register

விற்பனையாகாச் சரக்குப் பதிவேடு, முடங்கு சரக்குப் பதிவேடு

dead weight

மொத்த எடை

deadlock

முட்டுக்கட்டை நிலை, முடக்கம்

deal

1. பேரம் 2. மேற்கொள்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App