भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

decision making process

முடிவெடுக்கும் செயல்

declaration

சாற்றுரை, பிரகடனம்

declaration of income

வருமானம் பற்றிய பிரகடனம்

declare on oath

உறுதிமொழிப்படி அறிவி

declared value

அறிவிக்கப்பட்ட மதிப்பு

decode

இரகசியக் குறியீட்டை விடுவி

decontrol

கட்டுப்பாடு நீக்கம்

decorum

நல்லொழுக்கம்,

decrease

1. குறை 2. குறைதல் 3. குறைவாக்கு

decree

தீர்ப்பாணை

dedication

1. காணிக்கை, படையல் 2. உரிமை ஒப்படைப்பு

deductible

கழிக்கத்தக்க

deduction

கழித்தல், கழிவு, உய்த்துணர்தல்

deduction at source

வழங்குமிடத்தில் பிடித்தம் செய்தல்

deduction from salary

சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தல்

deed

1. ஆவணம், ஒப்பாவணம் 2. செயல்

deed of mortgage

அடைமான ஆவணம்

deemed university

நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

deface

1. அழி 2. கறைப்படுத்து, பயனற்றதாக்கு

defalcation

பணக் கையாடல், மோசடி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App