भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

defamation

அவதூறு, மானக்கேடு

default

1. முன்னிருப்பு, முன்வைப்பு 2. தவறு, தவணை தவறுதல்

defaulter

தவணை தவறியவர், தவறிழைத்தவர், கடமை தவறியவர்

defective

குறையுள்ள

defence

1. எதிர்வாதம், 2. மறுப்புரை 3. பாதுகாப்பு

defence counsel

எதிர்வழக்குரைஞர்

defence production

பாதுகாப்புக்கான தயாரிப்பு

defendant

எதிர்வாதி, பிரதிவாதி

defer

தள்ளி வை

deferred expenditure

நிறுத்திவைக்கப்பட்ட செலவு, தள்ளிவைக்கப்பட்ட செலவு

defiance

மீறுகை, எதிர்ப்பு

deficit

துண்டுவிழல், பற்றாக்குறை

deficit budget

பற்றாக்குறை வரவு-செலவுத்திட்டம்

define

1. தெளிவாக்கு, வரையறு 2. நிலையான

defy

எதிர்த்து நில், அறைகூவல் விடு

degradation

தாழ்த்துதல், தரமிறக்குதல்

degree

1. பாகை 2. படிநிலை 3. பட்டம்

dejure

உரிமைப்படி, சட்டப்படி

delay

சுணக்கம், காலத்தாழ்வு

delegate

1. பேராளர், பிரதிநிதி 2. ஒப்படை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App