भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

delegated authority

ஒப்படைக்கப்பட்ட அதிகாரி/அதிகார ஆணையம்

delegation

1. பேராளர் குழு 2. ஒப்படைப்பு

delegation of powers

அதிகார ஒப்படைப்பு

delete

நீக்கு

deletion

அடித்துவிடுதல், நீக்குதல்

deliberately

வேண்டுமென்றே

deliberation

ஆழ்ந்தாராய்வு

delicencing

1. உரிமத்தை நீக்குதல் 2. உரிமத்தை அகற்று

delimitation

தொகுதி மறுசீரமைத்தல்

deliver

1. ஒப்படை, அளி 2. பிரசவி

delivery

1. கொடுத்தல், ஒப்படைப்பு 2. ஈனல்

demand

1. கேட்பு, கோரிக்கை 2. தேவை

demand note

கேட்புக் குறிப்பு

demarcation

எல்லை வரையறுத்தல்

demi-official

பகுதியளவு அதிகாரமுடைய, நேர்முக

democracy

மக்களாட்சி

demonstration

1. செயல்முறை விளக்கம் 2. ஆர்ப்பாட்டம்

demoralization

சோர்வுறுதல், ஊக்கம் குறைதல்

demurrage

சுணக்கக் கட்டணம்

denial

மறுப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App