भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

designation

பதவிப் பெயர்

despatch

அனுப்புகை

despatch note

அனுப்புகைக் குறிப்பு

despatch register

அனுப்புகைப் பதிவேடு

destination

செல்லிடம், சேரிடம்

destitute

ஆதரவற்ற, கைவிடப்பட்ட

detail

1. விவரம் 2. வேலைக்கு அனுப்பு 3. படைப்பிரிவு

detailed

விவரமான

detect

கண்டுபிடி, துப்பறி

detention

1. சிறை வைத்தல் 2. நிறுத்தி வைத்தல்

detenu

1. தடுப்புக்காவல் 2. கைதி

determination

உறுதிப்பாடு, முடிவு

deterrence

தடை, ஊறு

detriment

ஊறு, குந்தகம், இழப்பு

detrimental

கெடுதலான, ஊறு பயக்கத்தக்க

devaluation

மதிப்பைக் குறைத்தல்

devastation

பாழ், அழிவு, கேடு

development

வளர்ச்சி, பெருக்கம், மேம்பாடு

deviate

விலகிச்செல், பிறழ், மாறுபடு

device

1. திட்டம், ஏற்பாடு 2. கருவி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App