भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

farming

தோட்டமிடுதல், செடிவளர்ப்பு, பயிரிடுதல்

fatigue

களைப்பு, அயர்ச்சி, தளர்வு, சோர்வு

fault

குற்றம், தவறுகை

favour

1. சார்பு, ஆதரவு 2. உதவிசெய், ஆதரவு காட்டு

feasibility

வாய்ப்பான, இயலக்கூடிய

federation

கூட்டமைப்பு

fee

கட்டணம்

feed back

பின்னூட்டம்

feeling

உள்ளுணர்ச்சி, உள்ளெண்ணம்

felicitate

வாழ்த்துக்கூறு, பாராட்டு

fellow

1. கூட்டாளி, சகா 3. ஆய்வாளர்

fellowship

ஆதரவு ஊதியம், புத்தாய்வு மாணவர் நிலை

female

பெண்

fertile

வளமான, செழிப்பான

fictitious

போலியான, கற்பனையான

fidelity

நம்பிக்கை, நம்பகத்தன்மை

field

1. வயல், நிலம் 2. புலம், களம்

figure

1. உருவம், தோற்றம் 2. எண் இலக்கம்

file

1. கோப்பு 2. தாக்கல் செய், கோத்து வை

filing

கோத்தல்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App