भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

film

திரைப்படம், படச்சுருள், மென்படலம்

final

முடிவான, இறுதியான, அறுதியான

finance

நிதி

financier

நிதியாளர்

findings

முடிவு, கண்டறிந்தவை

fine

1. தண்டம், தண்டப்பணம் 2. நேர்த்தியான, செப்பமுடைய

fine arts

கவின்கலைகள், நுண்கலைகள்

finger prints

விரல் பதிவுகள்

finished goods

ஆக்கப்பெற்ற பொருள்கள்

fire

தீ, நெருப்பு

firing

துப்பாக்கிச் சூடு

firm

1. நிறுவனம் 2. உறுதியான, நிலையான

first aid

முதல் உதவி

first class

முதல் வகுப்பு

first division

முதல் பிரிவு, முதல் கோட்டம், முதல் நிலை

first information report

முதல் தகவல் அறிக்கை

fiscal

நிதிசார்ந்த, நிதியாண்டு சார்ந்த

fisheries

மீன்பண்ணைகள், மீன்துறைகள்

fit

தகுதியான, பொருத்தமான

fitness

தகுதி, பொருத்தம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App