भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

fix

1. இக்கட்டு நிலை 2. பொருத்து, பழுதுபார், அமை 3. காண்

fixation

அறுதியிடல்

fixed

நிலையான, அசையாத

flag

கொடி

flap

வார்ப்பட்டை இதழ், சிறகு

flat

1. அடுக்ககக் குடியிருப்பு 2. தட்டையான, சமதளமான 3. முடிவான

fleet

கப்பற்படைத் தொகுதி, வாகனத் தொகுதி

flexibility

நெகிழும் தன்மை

flight

1. வானூர்திப் பயணம், பறத்தல் 2. விட்டோடுதல்

flood relief

வெள்ள நிவாரணம்

floor

1. தரை, தளம், களம் 2. தளமிடு, அடித்துவீழ்த்து

flow

ஓட்டம், நீரோட்டம்

fluctuation

ஏற்ற இறக்கம்

foeticide

கருவில் சிசுக்கொலை

folder

அடைவு, மடிப்புத்தாள்

folio

இருபுற, இணைப்பக்கம், எதிரெதிர்ப் பக்கம், இருமடி

follow

பின்பற்று, பின்செல், பின்தொடர்

follower

பின்பற்றுபவர், தொடர்ந்து செல்பவர்

following

1. கீழ்க்கண்ட 2. பின்செல்லுதல், கடைபிடித்தல்

foment

தூண்டு, கிளப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App