भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

foot note

அடிக்குறிப்பு

forced labour

கட்டாய உழைப்பு

forecast

முன்னறிவிப்பு

foregone conclusion

அறியப்பட்ட முடிவு

foreign

அயல், வெளிநாட்டுக்குரிய

foreman

முதலாள் (தொழிற்பிரிவு)

forenoon

முற்பகல் (மு.ப.)

foresight

முன்னறிவு, முன்னறிதிறன்

foreword

முன்னுரை

forfeit

இழ, விட்டுக்கொடு

forged

மோசடி செய்யப்பட்ட

forgery

பொய்யாவணம் புனைதல், போலி ஒப்பமிடல்

form

1. உருவம் 2. படிவம்

formal

முறைப்படியான, முறைசார்ந்த

format

1. வடிவமும் அளவும் 2.(கணினியில்) துடைத்தழித்தல்

former

முன்னைய, முன்னாள்

formula

நூற்பா, வாய்ப்பாடு, குறிப்புச்சொல்

forthwith

உடனே, காலம் தாழ்த்தாமல்

forward

மேலனுப்பு

forwarding letter

அனுப்புகைக் கடிதம், மேலனுப்புக் கடிதம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App