भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

foundation

1. கடைக்கால், கால்கோள் 2. அடிப்படை 3. அறக்கட்டளை

fraction

பின்னம், கூறு, சிறுபகுதி, சிறு துண்டு

franchise

1. வாக்குரிமை 2. முகமை

fraud

ஏமாற்றுதல், மோசடி

free

இலவசமான, சுதந்திரமான, கட்டற்ற

freeze

உறைய வை, முடக்கு

freight

சுமை, கப்பற் சரக்கு, சரக்குச் சுமைக் கட்டணம்

frequency

அடுக்கு நிகழ்வு, அலைவெண்

fuel

எரிபொருள்

full-scale

முழு அளவிலான

function

செய் கடமை, நிகழ்ச்சி, விழா

fund

நிதி

fundamentalism

அடிப்படைவாதம்

furnish

அளி, அமைத்துக்கொடு

further action

மேல் நடவடிக்கை, தொடர் நடவடிக்கை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App