भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

prevail

இணங்கச்செய், மேலோங்கு

prevent

தடு

prevention

தடுத்தல்

preventive

தடுப்பு

price fluctuation (=price movements)

விலை ஏற்ற இறக்கம்

pricing

விலை குறித்தல்

prima facie

முதல் நோக்கில்

primarily

அடிப்படையாக, முதல்நிலையான

primary

முதல் நிலை, தொடக்கம், முதல் நிலையான, அடிப்படையான

primary receipt

முதன்மை ரசீது, அசல் ரசீது

principal

1. அசல், முதல் 2. முதல்வர்

principal debtor

தலைக்கடனாளி

printer

அச்சுக்கருவி, அச்சகம்

printing

அச்சிடுதல்

prior indication

முன்னதாக எச்சரித்தல், குறிப்புக் காட்டுதல்

priority grading

முன்னுரிமைப்படி தரம் பிரித்தல்

prison

சிறை, காவற்கூடம்

prisoner

கைதி

privacy

தனிமை, மறைப்பு நிலை

private and confidential

தனிப்பட்ட மற்றும் ரகசியமான, மறைகாப்பு மந்தணம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App