भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

product

உற்பத்திப் பொருள், செய்பொருள், தயாரிப்பு

production

1. உற்பத்தி, விளைவாக்கம் 2. தாக்கல் செய்தல், அளித்தல்

profession

வாழ்க்கைத் தொழில்

professional achievement

தொழில்சார்ந்த சாதனை

proficiency certificate

செயல்திறமைச் சான்றிதழ்

profile

விவரம்

profit

ஆதாயம், லாபம்

programme

1. நிகழ்ச்சி நிரல், திட்டம் 2. கணினி செயல்நிரல்

programme schedule

நிகழ்ச்சியைத் திட்டமிடுதல், நிகழ்ச்சியைப் பட்டியலிடுதல்

programming

திட்டமிடுதல்

progress

முன்னேற்றம்

progressive

முற்போக்கான, முன்னேறுகிற

prohibited

தடை செய்யப்பட்ட

prohibited area

தடைசெய்யப்பட்ட பகுதி

prohibition

விலக்கு, மதுவிலக்கு

prohibitory order

தடையாணை

project

திட்டம்

projection

1. திட்ட மதிப்பீடு 2. துருத்திக் கொண்டிருத்தல் 3. திரையிடல்

prominent

முக்கியமான, முதன்மையான

promise

1. வாக்குறுதி 2. வாக்களி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App