भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

promissory note (pronote)

கடன் உறுதி ஆவணம்

promote

உயர்த்தல்

promoter

1. ஆதரவு தருபவர் 2. பதவி உயர்த்துபவர்

promotion

பதவி உயர்வு

prompt

1. உடனடியாக, காலம் தாழ்த்தாமல் 2. தூண்டிவிடுதல்

promulgate

அறிவி, வெளியிடு, பறைசாற்று

pronounce

சாற்று, தீர்ப்பு வழங்கு

pronouncement

பகர்தல், அறிவித்தல், கூறுதல்

proof

1. ஒப்பச்சு, பார்வைப்படி 2. எண்பிப்பு, சான்று

proof of despatch

அனுப்பியதற்கான சான்று

proof reading

பிழை திருத்தல்

propagate

பரப்பு, பிரச்சாரம் செய்

propagation

பரப்புதல், பரப்புகை

proper

சரியான, முறையான, பொருத்தமான, நேரிய

property

சொத்து, உடைமை

proposal

கருத்துரு, செயற்குறிப்பு

propose

முன்மொழி

propound

முன் எடுத்துரை

proprietary

உடைமை உரிமையுடைய, தனியுடைமையுடைய

propriety

1. மரியாதை, தகுதியுடைமை, 2. நியாயமான

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App