भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

prorogue

ஒத்திவைப்பு (சட்டப்பேரவையை ஆளுநர் ஒத்திவைத்தல்)

pros and cons

சாதக பாதகக் கருத்துகள், எதிர்ப்பும் ஆதரவான கூறுகளும்

proscribe

தடை செய்

prosecution

1. குற்ற வழக்குத் தொடர்வு 2. அரசுத்தரப்பு

prospectus

தகவல் தொகுப்பீடு

protempore appointment

தற்காலிக நியமனம்

protocol

1. அரசு விழா குறித்து மரபுச் சீர்முறை 2.(இருநாடுகளுக்கு இடையிலான) நடைமுறை நெறிமுறைகள்

prove

மெய்ப்பி, நிரூபி

provided

இருப்பினும், இருந்தபோதிலும், நிபந்தனையின் பேரில்

provident fund

வருங்கால வைப்பு நிதி

provision

1. ஏற்பாடு, ஒதுக்கீடு, வழிவகை 2. காப்புரை 3. மளிகைப் பொருள்

provisional

தற்காலிகமான, அப்போதைக்கான

provisional list

தற்காலிகப் பட்டியல்

proviso

விலக்குக் கூறு, காப்புரை

proximity

அண்மை, நெருக்கம்

proxy

அதிகாரமளிக்கப்பெற்ற மாற்றாள், பதிலான

public

பொது, பொது மக்கள்

public duty

பொதுப் பணி

public interest litigation (PIL)

பொதுநல வழக்கு

publication

வெளியீடு, பதிப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App