भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

publicity

விளம்பரம்

publish

வெளியிடு

punctual

காலம் தவறாத

punishment

தண்டனை

purchase

1. வாங்குதல் 2. வாங்கு, கொள்முதல் செய்

purely temporary

முற்றிலும் தற்காலிகமான

purpose

நோக்கம்

pursue

தொடர்ந்து செய், தொடர்ந்து செல், பின்பற்று

pursuit

1. நாட்டம், தேடல் 2. தொழில் 3. பின்தொடர்கை

purview

அகப்பாட்டெல்லை, உள்ளீடெல்லை

put up

வைத்திடுக

put-up slip

துண்டுச்சீட்டு வை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App