भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

parliament

நாடாளுமன்றம்

part

கூறு, பகுதி, பாகம்

part file

பகுதிக்கோப்பு, பாகமாக வந்த கோப்பு

part payment

பாகம் கொடுத்தல், பகுதி செலுத்துதல்

part-time

பகுதிநேரம்

partial

ஒருதலையான, அரைகுறையான

participate

பங்குபெறு

particular

குறிப்பிட்ட, தனிப்பட்ட

particulars

விவரங்கள்

partition

பிரிவினை, இடைத் தடுப்பு

partner

கூட்டாளி, துணைவர்

partnership deed

கூட்டாளுமை முறி, கூட்டு நிர்வாக ஆவணம்

party

1. கட்சி 2. உடந்தையாளர் 3. விருந்து

pass

1. தேர்ச்சி 2. கட, கடத்து 3. கணவாய் 4. அனுமதி, அனுமதிச் சீட்டு 5. இற 6. நிறைவேற்று 7. அனுப்பு, வழங்க

passage

செல்வழி

password

கடவுச்சொல்

patent

தனியுரிமைச் சான்றிதழ், உரிமைக் காப்பு

patron

புரவலர், காப்பாளர்

pay

1. சம்பளம் 2. கொடு

pay bill

சம்பளப் பட்டி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App