भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

pay certificate

சம்பளச் சான்று

pay day

சம்பள நாள்

pay off

தொகை கொடுத்து முடித்தல்

pay order

பணக் கொடுப்பாணை

pay roll

சம்பளப் பதிவேடு

pay scale

சம்பள ஏற்றமுறை

payee

பணம் பெறுபவர்

payer

பணம் தருபவர், பணம் செலுத்துநர்

payment

கொடுப்பு

pecuniary

பணம் சார்ந்த

pen down strike

அலுவலர் பணி முடக்குப் போராட்டம்

penal

தண்டம்

penal code

தண்டனைச் சட்ட விதித் தொகுப்பு

penal interest

தண்ட வட்டி

penalize

தண்டி

penalty

தண்டம், தண்டத் தொகை

pending

முடிவாகாத, பண் கொடுபடா

pension

ஓய்வூதியம்

pension scheme

ஓய்வூதியத் திட்டம்

pensionable

ஓய்வூதியம் அளிக்கத்தக்க, ஓய்வூதியம் பெறத்தக்க

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App