भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

perpetuity

நிலைத்தன்மை

perquisites (=perks)

மேற்படிகள்

persona non grata

வேண்டப்படாத நபர்

personal

தனிப்பட்ட

personal assets

சொந்தச் சொத்துகள்

personal bond

ஆள் தரும் முறி, சொந்த நபர் ஜாமீன் பொறுப்பில் எழுதித் தருதல்

personality

ஆளுமை

personnel

பணியாளர்

personnel policy

பணியாளர் கொள்கை

perspective

தொலைநோக்கு, கருதுகோள்

persuasion

இசையச்செய்தல், இணங்கச் செய்தல்

pertinent

ஏற்புடைய, பொருத்தமான

perusal

பார்வையிடல்

petition

மனு

petitioner

மனுச் செய்பவர்

phase

நிலைமை

photograph

நிழற்படம்

photostat

ஒளிப்படம்

physical checking

உடல் பரிசோதனை

physical defect

உடல் ஊனம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App