भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

physical education

உடல் கல்வி

physical verification

பொருள்களை எண்ணிச் சரிபார்த்தல்

physically handicapped

உடல் ஊனமுற்றோர்

piece rate

துண்டு விலை, சில்லரை விலை விகிதம்

piecemeal

துண்டு துண்டான, சிறிது சிறிதாக

pilgrim

சமயச்செலவர், யாத்திரிகர்

pilot programme

முன்னோடித் திட்டம்

PIN (postal index number)

அஞ்சல் குறியீடு

place of birth

பிறப்பிடம்

place of work

பணியிடம்

placement service

வேலைவாய்ப்பு சேவை

plaintiff

வாதி, முறையீட்டாளர்

plan

1. திட்டம், திட்ட வரைபடம் 2. திட்டமிடு

planning

திட்டம் அமைத்தல்

plant

1. செடி 2. தொழிற்சாலை, இயந்திர நிலையம்

player

விளையாடுபவர்

plea

வழக்கு, வாதம், வேண்டுகோள்

pleader

வழக்குரைஞர்

plebiscite

பொது வாக்கெடுப்பு

pledge

1. அடைமானம், ஈடு 2. உறுதிமொழி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App