भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

plenary session

முழுமையான அமர்வு

plenipotentiary

முழு அதிகாரமளிக்கப்பட்ட அரசுத்தூதர்

plinth area

கட்டிடப் பரப்பு

policy

1. கோட்பாடு 2. ஈட்டுறுதி ஆவணம்,

political

அரசியல் சார்ந்த

political activity

அரசியல் நடவடிக்கை

poll

1. வாக்கெடு 2. வாக்கெடுப்பு

pollution

தூய்மைக் கேடு, மாசு

pool

1. சிறு குளம், மடு 2. பொதுச் சேர்மம்

portfolio (of a minister)

அமைச்சர் அலுவல்துறை

position

நிலைமை

positive

உறுதியான, தெளிவான

post

1. அஞ்சல் 2. பணியிடம் 3. கம்பம்

post mortem examination

பிணப் பரிசோதனை

post-dated

பின் தேதியிடப்பட்ட

post-facto sanction

பணி முடிந்தபின் அளிக்கும் ஒப்பளிப்பு

posthumous

இறந்தபின்

posting

நியமன ஆணை

postpone

ஒத்திவைப்பு

postscript (P.S.)

பின்குறிப்பு, பின்னுரை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App