भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

power

1. ஆற்றல், சக்தி 2. எண்ணின் பெருக்கடுக்கு 3. விசையாற்றல்

power of attorney

பகராள் செயலுரிமை ஆவணம்

practicable

செயல்படுத்தத் தக்க

practice

1. வழக்கம் 2. பயிற்சி 3. (மருத்துவர், வழக்குரைஞரின்) தொழில்

pre-audit

முன் தணிக்கை

pre-planned

முன்திட்டமிட்ட

pre-receipted bill

முன்பற்றுச்சீட்டு அளித்த விலைப்பட்டி

precaution

முன்னெச்சரிக்கை

precedent

முன் நிகழ்வு, முற்கோள்

precis

சுருக்கம்

precise

திட்டவட்டமான

preclude

விலக்கு, தவிர்

preconception

முன்பே உய்த்துணர்தல், அறியுமுன் கருத்துக்கொள்ளல்

predecessor

1. மூதாதை 2. பதவியில் முன்னிருந்தவர்

predominant

மேலோங்கிய, மிகச்செல்வாக்கான, ஆளுமையுடயை

preface

முன்னுரை

prefer

தேர்வு செய், விரும்பு, கோரு, முன்னிடு

preferential purchase

சலுகை விலையில் வாங்கு, முன்னுரிமை விலையில் வாங்கு

prejudice

தப்பெண்ணம், முற்கோள்

preliminary

முதனிலை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App