भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

respectively

முறையே

respondent

எதிர்வாதி

response

1. ஏற்புத் தன்மை 2. பதில் குறிப்பு, எதிர்ச்செயல்

responsibility

பொறுப்பு

responsible

பொறுப்புள்ள

responsive

ஏற்புத்தன்மை

rest house

ஓய்வில்லம்

restore

1. சீராக்கு 2. திருப்பிக்கொடு

restraint

1. தடை 2. தன்னடக்கம், கட்டுப்படுத்தல்

restricted

வரையறை செய்த, கட்டுப்படுத்தப்பட்ட

restricted leave

வரம்புக்குட்பட்ட விடுப்பு, கட்டுடைச் சிறப்பு விடுப்பு

restriction

வரையறை, தடைக்கட்டு

result oriented work

பலன்தரும் பணி, பயன்மிக்க பணி

resume

1. சுருக்கம், சாரம் 2. மீண்டும் தொடங்கு

resummon

மறுபடி அழைப்பாணை அனுப்பு, மறு அழைப்பாணை

resumption

திரும்பக் கைக்கொள்ளல்

retain

அமர்த்து, விடாமல் கைக்கொள், தக்கவைத்துக்கொள்

retention price

ஆள் அமர்த்திய கூலி

retired

ஓய்வுபெற்ற

retirement

(பணி) ஓய்வு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App