भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

refer

1. மேலனுப்பு 2. சரிபார்

reference

1. குறிப்பு, பார்வைக் குறிப்பு, வழிமுறைகள்

referral

1. பரிந்துரை 2. மேற்கோள் காட்டல்

refixation of pay

சம்பள மறுநிர்ணயம், ஒருநிலைக்குப்பின் உயர்த்தும் சம்பளம்

reform

சீர்திருத்தம்

refrain from

(ஒன்றிலிருந்து) ஒதுங்கியிரு

refreshment

சிற்றுண்டி

refund

திருப்பிக் கொடுத்தல்

refundable

திரும்பப் பெறத்தக்க, திருப்பிக் கொடுக்கத்க்க

refusal

மறுத்தல்

refuse

மறு, நிராகரி

refused leave

மறுக்கப்பெற்ற விடுப்பு

refutation

வாதிட்டுத்தள்ளுதல், நிராகரித்தல்

regard

1. ஒப்புக் கொள்ளல் 2. கவனத்தில் கொள்ளுதல் 3. மதிப்பு, மரியாதை 4. குறிப்பிட்ட விஷயத்துடன் தொடர்புள்ள

region

பகுதி, மண்டலம், வட்டாரம்

regional

வட்டார, பிராந்திய

register

பதிவேடு

registered

பதிவு பெற்ற

registered office

பதிவுபெற்ற அலுவலகம்

registering authority

பதிவு செய்யும் ஆணையம்/அதிகாரி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App