भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

relative valuation

தொடர்புடைய மதிப்பீடு

relaxation

1. தளர்த்துதல் 2. ஓய்வெடுத்தல்

relaxation of rules

விதிகளைத் தளர்த்துதல்

release

1. விடுதலை செய், திறந்து விடு 2. விடுதலை, வெளியாகுதல்

release date

1. விடுதலை நாள் 2. வெளியாகும் நாள்

relevant

தொடர்புடைய, பொருத்தமான

relevant papers

தொடர்புடைய ஆவணங்கள்

reliable

நம்பத்தக்க

relief

தணிப்பு, இடருதவி

relief and rehabilitation

இடருதவியும் மறுவாழ்வளித்தலும்

relief list

துயர் தணிப்புப் பட்டியல், இடர் தணிப்புப் பட்டியல்

relief works

இடருதவிப் பணிகள், தணிப்புப் பணிகள்

relieve

விடுவி

reliever

விடுவிப்பவர்

relinquishment

கைவிடல், துறப்பு

relinquishment of charge

பதவி துறத்தல்

relocation

மாற்றி நிறுவுதல்

reluctance

தயக்கம்

remark

குறிப்புரை

remarks column

கருத்துரைப் பத்தி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App