भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

remedial action

பரிகார நடவடிக்கை

remedial measures

பரிகார மாற்று நடவடிக்கைகள்

remedial transfer

பரிகார மாற்றம்

reminder

நினைவூட்டு, நினைவூட்டுக் கடிதம்

remission

மன்னிப்பு, குறைப்பு

remit

செலுத்து

remitee

செலுத்தப்பெறுபவர், அனுப்பப் பெறுபவர்

remittance

பணம் செலுத்துகை, அனுப்புத் தொகை

remote

நெடுந்தொலைவிலுள்ள, ஒதுக்கமாயுள்ள, தொடர்பற்ற

remote control

தொலைவுக் கட்டுப்பாடு

removal

விலக்கல், நீக்கல்

remuneration

கைம்மாறு, உழைப்பூதியம்

render

அளி, ஒப்படை, வழங்கு

renewal

புதுப்பித்தல்

renewal of demand

கோரிக்கையைப் புதுப்பித்தல்

renounce

துற, கைவிடு, ஒழி

renovation

புதுப்பித்தல், சீரமைத்தல்

rent

வாடகை, குத்தகைத் தொகை

rented space

வாடகைக்கு விடப்பட்ட இடம், குத்தகைக்கு விடப்பட்ட இடம்

reopening

மீண்டும் திறத்தல்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App