भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

total

மொத்தம், முழுமையான, கூட்டு

total service

மொத்தப் பணிக்காலம்

tough

1. கெட்டிப்பான, கட்டுறுதியான 2. கடுமையான, பிடிவாதமுடைய

tour

சுற்றுப்பயணம், சுற்றுலா

tour programme

பயண நிரல், பயணத்திட்டம்

tour report

பயண அறிக்கை

tout

தரகர்

town (city)

நகரம், பேரூர், பட்டணம்

township

நகரியம்

trace

1. தடம், சுவடு, பதிவடையாளம் 2. கண்டுபிடி 3. வரை

tract

நிலப்பரப்புவெளி, திணைநலம்

traction

இழுவை

trade agreement

வர்த்தக ஒப்பந்தம்

trade union

தொழிற்சங்கம்

tradition

மரபு, பாரம்பரியம்

train

இருப்பூர்தி, தொடர்வண்டி

trainee

பயிற்சி பெறுபவர்

traineeship

பயிற்சிப் பருவம்

trainer

பயிற்சி அளிப்பவர்

training

பயிற்சி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App