भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

training centre

பயிற்சி மையம்

training college

பயிற்சிக் கல்லூரி

training division

பயிற்சித் துறை

training institute

பயிற்சி நிறுவனம்

training period

பயிற்சிக் காலம்

training programme

பயிற்சித் திட்டம்

training unit

பயிற்சிப் பிரிவு

trait

தனித்திறக்கூறு, தனிப்பண்புத் திறம்

traitor

காட்டிக்கொடுப்பவன், துரோகி

tranquility

அமைதி

transaction

வணிக நடவடிக்கை, புழக்கம்

transaction of business

அலுவல் நடவடிக்கை

transcription

பார்த்து எழுதுதல், ஒலிப்புக்கேற்ப வரைதல், படி எடுத்தல்

transfer

பணி மாற்றம், இட மாற்றம்

transfer entry

மாற்றல் குறிப்பு

transfer fee

மாற்றல் கட்டணம்

transfer memorandum

மாற்றாணைக் குறிப்பு

transfer on deputation

வேற்றுப்பணியின் பேரில் மாற்றம், மாற்றுப்பணியின் பேரில் மாற்றம்

transfer order

மாற்றல் ஆணை

transferable goods

மாற்றத்தக்க சரக்குகள்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App