भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

transformation

மாற்றம், உருமாற்றம்

transit

புடைபெயர்வு, இடம் கடந்து செல்க

transit duty

இடம்பெயர்வுக் கட்டணம்

transit pass

இடக்கடப்பு அனுமதி, கடப்புச்சீட்டு

transit visa

இடைத்தங்கல் அனுமதி, கடந்துசெல் அனுமதி

transit workshop

நகரும் பணிமனை

transitional

மாறிடையான, மாறிடைக்கால

translation

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்

transliteration

ஒலிபெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு

transmission

1. அனுப்புகை, செலுத்துகை 2. ஒலிபரப்புகை

transmit

அனுப்பு, செலுத்து, பரப்பு

transport

போக்குவரத்து, ஏற்றிச் செல்லுதல்

transport allowance

பயணப்படி

transportation

கொண்டு செல்லல், அனுப்புதல், சரக்கேற்றிச் செல்லுதல்

transposition

இடம் மாற்றி வைப்பு

trap

கண்ணி, வலைப்பொறி, சிக்கவை

travel

பயணம்

travel expenses

பயணச் செலவுகள்

traveller’s cheque

பயணியர் காசோலை

travelling allowance

பயணப் படி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App