भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

tribe

பழங்குடி

tribunal

தீர்ப்பாயம்

tribute

புகழுரை, பாராட்டு

trim

மிகைநீக்கு, ஒழுங்குபட வெட்டு

trip

சிறு பயணம்

tripartite

முப்பகுதிகளாகவுள்ள, முத்தரப்பு

triple

மும்மடங்கான, முக்கூறான

triplicate

முப்படியாக, மூன்றாம் படி

true copy

உண்மைப் படி, நேர்படி

trunk call

நெடுந்தொலைபேசி, நெடுந்தொலைப் பேச்சு

trust

நம்பிக்கை, பொறுப்பாட்சி

trustee

பொறுப்பாட்சியர்

trustworthy

நம்பிக்கைக்குரிய

turn down

ஏற்க மறு, தள்ளுபடி செய்

turnkey basis

தொடக்கம் முதல் இறுதிவரையான ஏற்பாடு

turnout

1. விளைபயன், செய்துமுடித்த அளவு 2. வாக்குப்பதிவு

turnover

விற்பனை அளவு, விற்றுமுதல்

turpitude

இழிகுணம், ஒழுங்கீனம், கயமை

tutelage

அடைக்கலத்தில் இரு, பிறர் பொறுப்பில் இரு

twin city

இரட்டை நகரம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App