भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

tally card

ஒப்புமை அட்டை

tampering

மோசடியான மாற்றம், மோசடியான திருத்தம்

tangible

தெளிவான, உறுதியான

tangible asset

அசையாச் சொத்துகள்

tape

1. நாடா, பட்டை, வார்ப்பட்டை 2. ஒலிப்பதிவு நாடா

tapping

1. கள்ளிறக்கு, குழாயில் திருகிப்பிடி 2. செய்தியை அறி

tardiness

மெத்தனம்

target

இலக்கு, குறிக்கோள்

target date

இலக்கு நாள்

tariff

சுங்க வரி, கட்டண வீதப் பட்டியல்

tarnish

கறை, களங்கம்

task

இடுபணி, கடும் உழைப்பு, கடமைப் பொறுப்பு

task force

சிறப்புப் பணிப்பிரிவு

tax

வரி

tax abatement

வரிக் குறைப்பு

tax adjustment

வரி இசைவிப்பு

tax assessment

வரி மதிப்பீடு

tax avoidance (tax loophole)

வரி தவிர்ப்பு, வரி ஏய்ப்பு

tax consultant

வரி ஆலோசகர்

tax declaration

வரி பிரகடனம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App