भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

tax deducted at source

வழங்குமிடத்துப் பிடித்தம் செய்யப்படும் வரி

tax deduction

வரிப் பிடித்தம்

tax evasion

வரி ஏய்த்தல்

tax exemption

வரி விலக்கு

tax free

வரியற்ற

tax payer

வரி செலுத்துநர்

tax rebate

வரி தள்ளுபடி

tax return

வருடாந்திர வரி அறிக்கை

tax schedule

வரிவிதிப்பு அட்டவணை

taxable

வரிக்கு உட்பட்ட

taxable income

வரியிடத்தக்க வருமானம், வரி விதிக்கத்தக்க வருமானம்

taxation

வரி விதிப்பு

team spirit

குழு ஊக்கம், கூட்டு முயற்சி

team work

குழு முயற்சி

tear gas

கண்ணீர்ப் புகை

technical

தொழில்நுட்ப

technical advice

தொழில்நுட்ப அறிவுரை

technical college

தொழில்நுட்பக் கல்லூரி

technical data

தொழில்நுட்பத் தரவு

technical post

தொழில்நுட்பப் பதவி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App