भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

temper

1. உறுதிநிலை 2. மனநிலை, விருப்பு

temperament

உளப்பாங்கு, உணர்ச்சி இயல்பு, மனப்போக்கு

temperamental

எதிர்பாராது மாறும் மனப்பாங்கு

temperature

தட்பவெப்பநிலை

tempo

இசைவேகம், உத்வேகம், தெம்புணர்வு

temporary

தற்காலிகமான, நிலையர்ற

temporary advance

தற்காலிக முன்பணம்

temporary appointment

தற்காலிகப் பணியமர்ப்பு

temporary disability

தற்காலிக ஊனம்

temporary post

தற்காலிகப் பதவி

temporary restriction

தற்காலிகக் கட்டுப்பாடு

temporary vacancy

தற்காலிகக் காலியிடம்

temptation

கவர்ந்திழுப்பு, வேட்புணர்வு, இழுகவர்ச்சி

tenable

நிலைக்கக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய

tenacity

விடாப்பிடியான

tenancy

நிலவார உரிமை, பயிரிடும் உரிமை, குத்தகை

tenant

குடியிருப்பவர், குத்தகைதாரர்

tendency

போக்கு, சார்பு

tender

ஒப்பந்தப் புள்ளி

tender box

ஒப்பந்தப்புள்ளிப் பெட்டி, ஒப்ப அறிவிப்புப் பெட்டி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App