भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

tender notice

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

tenderer

ஒப்பந்தப்புள்ளிக்காரர்

tentative

ஆயநிலையான, தற்காலிகமான

tenure

1. பதவிக்காலம், உரிமைக் காலம் 2 உடைமை உரிமை

tenure of land

நிலப்பிடிமான உரிமைக்காலம்

tenure of office

பதவிக்காலக்கெடு, பணியில் இருக்கும் காலம்

tenure of post

பதவிக்கால அளவு

tenure of work

பணிக்கால அளவு

tenure post

உரிமைக்காலப் பணியிடம்

term

1. சொல் 2. வரையறைக் காலம், பருவம்

term loan

காலவரம்புடைய கடன்

term of office

அலுவல் காலம், பதவிக் காலம்

terminable

முடிவுறுத்தத்தக்க, சிறிது காலத்துக்குப்பின் முடிவடையத்தக்க

terminal (report etc.)

இறுதி(அறிக்கை முதலியன)

terminal tax

முடிவுறு வரி, சேர்முனை வரி, முடியும் இடத்திற்குரிய வரி

termination

1. முடிவு, இறுதிநிலை 2. பணி நீக்கம்

termination clause

பணிமுடிப்புப் பகுதி, பணிமுடிப்பு விதி

termination notice

பணி முடிவுறுத்தல் அறிவிப்பு

termination of service

பணிமுடிப்புச் செய்தல்

terminology

சொல்லியல், குறிப்பிட்ட துறைக்குரிய சொல்லாட்சி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App