भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

thankful

நன்றியுள்ள

theme

கருப்பொருள்

therapy

மருத்துவம், சிகிச்சை

third party

மூன்றாமவர், மூன்றாம் தரப்பு

thoroughly

முற்றிலுமாக, முழுமையாக

thoughtful

சிந்தனையார்ந்த, எண்ணிப் பார்க்கிற

threat

அச்சுறுத்தல், மருட்டம்

thrift

சிக்கனம், சேமிப்பு

through

மூலமாக, வழியாக

throw out

வெளியே தள்ளு

thumb impression

பெருவிரல் பதிவு

thumping majority

மிகப் பெரும்பான்மை

ticket

சீட்டு

tie

1. இழுபறி, சமமான நிலை, சிக்கல், வெற்றி தோல்வி இல்லா நிலை 2. முடிச்சு 3. கழுத்துப் பட்டி

tied loan

இணைக்கப்பட்ட கடன்

tier

அடுக்கு, வரிசை

tilt

ஒருபுறமாகச் சாய்தல், ஒருபுறமாகச் சரிதல்

time

காலம், நேரம்

time allowed

அனுமதிக்கப்பட்ட நேரம்

time barred

காலாவதியான, காலங்கடந்த

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App