भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

time bound

காலவரையறைக்குட்பட்ட

time card

பணிநேர அட்டை

time deposit (=fixed deposit)

குறித்த கால வைப்பு நிதி

time keeping

பணிநேரம் பதிவுசெய்தல்

time limit

கால வரம்பு

time off

இடைவேளை

time overrun

காலம் மிகக் கழிந்த

time rate (time work)

நேரப்படியான ஊதியம்

time recording machine

காலம் குறிக்கும் பொறி

time scale

கால அளவை

time schedule

காலம் குறிப்பிடப்பட்ட, நேர அட்டவணை

time stamp

கால முத்திரை

time study equipment

கால ஆய்வுச்சாதனம்

time table

கால அட்டவணை

timed programme

நேரம் நிர்ணயித்த நிகழ்ச்சி

timing

கால நேரம்

tips

குறிப்புக்கொடு, தூண்டு, சிறு துப்பு

title

1. தலைப்பு, பட்டப் பெயர் 2. உரிமை

title holder

பட்டம் பெற்றவர்கள்

toilet

கழிப்பறை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App