भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Antopartum

பிறப்பு முன்னிலை
Hindi: प्रसव पूर्व

Anterior

முன்புறம்
Hindi: अग्र

Anthelmintic

பூச்சிக்கொல்லி / குடற்புழு மருந்து
Hindi: कृमिनाशक

Anthropology

மானிடவியல் / மாந்தரியல்
Hindi: नृविज्ञान

Anthropemetry

மானிட நிலை அளவு
Hindi: नृमिति

Antibacterial

நூண்ணுயிர் முறி / நோயணுமுறி
Hindi: प्रतिजीवाणु

Antibiotic

உயிரிமுறி
Hindi: प्रतिजीवी

Antibody

விளை எதிர்மம்
Hindi: प्रतिपिंड

Anticlockwise

எதிர்வலம்
Hindi: वामावर्त

Anticonvulsant

வலிப்புமுறி
Hindi: आक्षेपरोधी

Antigen

விளைவியம்
Hindi: प्रतिजन

Antihemorrhagic

குருதிப்போக்குமுறி / குருதிப்போக்குத்தடை
Hindi: रक्तस्त्रावरोधी

Anti Infective

தொற்றுமுளி / தொற்றுதடை
Hindi: संक्रमण रोधी

Anti Inflmmatory

பாதிப்பு அற்ற
Hindi: शोथ रोधी

Antilysin

சிதைவுதடைவி
Hindi: प्रतिसंलायिका

Antilysis

சிதைவுத்தடை
Hindi: प्रतिसंलयन

Antimalarial

மலேரியாத்தடை / மலேரியா முறிவு
Hindi: मलेरियारोधी

Antimetabolic

வளர்சிதை முறி
Hindi: चयापचयरोधी

Anti-Metabolite

வசிப்பொருள் எதிரி
Hindi: चयापचयरोधी

Antimicrobic

நுண்ணுயிர் எதிரி / நோய் நூண்மத்தடை
Hindi: प्रतिसूक्ष्मजीवी

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App