भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Bag of Membranes

சவ்வுப்பை
Hindi: कलाकोश

Bag, Sand

மணற் பை
Hindi: बालू थैली

Bagassosis

கசண்டுநோய் / கரும்புச்சக்கைநோய்
Hindi: इक्षुधूलिमयता

Bakery

அடுமனை
Hindi: बेकरी

Balance

சமனிலை / துலாக்கோல்
Hindi: संतुलन / तुला

Balance Acid, Base

அமிலச் சமன்
Hindi: अम्ल-क्षारक संतुलन

Balance, Water

நீர் சமனிலை
Hindi: जल संतुलन

Balanced, Diet

சமநிலை உணவு
Hindi: संतुलित आहार

Balanitis

குறிமுனை அழற்சி
Hindi: शिश मुंडशोथ

Balanoposthitis

குறிமுனை நுனித்தோல் அழற்சி
Hindi: शिशन मुंडच्छोद

Baldness

வழுக்கை / சொட்டை
Hindi: गंजापन

Ball

பந்து / உருண்டை
Hindi: गेंद / गोलक

Band

பட்டை / வார்
Hindi: बंधनी / बैंड

Bandage

கட்டு / கட்டுத்துணி
Hindi: पट्टी

Bandage, Compression

இறுகக் கட்டும் துணி
Hindi: संपीडन पट्टी

Bandage, Manytailed

பல சுற்றுக் கட்டு
Hindi: बहुपुच्छी पट्टी

Bandage, Roller

சுருள் கட்டுத்துணி
Hindi: लपेट पट्टी

Bandaging

கட்டுகட்டுதல்
Hindi: पट्टी बांधना

Bank, Blood

குருதி வங்கி
Hindi: रक्त बैंक

Bank, Eye

கண்வங்கி
Hindi: नेत्र बेंक

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App