भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Beam

ஒளிக்கதிர் / உத்திரம்
Hindi: किरण पुंज / दंड

Bearing Down

முக்குதல்
Hindi: प्रवहण प्रयत्न

Beat

துடிப்பு
Hindi: स्पंद

Beat, Apex

முனைத் துடிப்பு
Hindi: ह्रदय स्पंद

Beat, Heart

இதயத்துடிப்பு
Hindi: ह्रद् स्पंद

Bed

படுக்கை
Hindi: शय्या

Bed making

படுக்கை இடல்
Hindi: शय्या प्रसाधन

Bed, Occupied

ஆள் உள்ள படுக்கை
Hindi: अरिक्त शय्या

Bed pan

கழிகலம்
Hindi: शय्या मल पात्र

Bed, Plaster

மாவுப்படுக்கை
Hindi: प्लास्टर शय्या

Bed Bug

மூட்டைப் பூச்சி
Hindi: खटमल

Bed ridden

கிடைப்படுக்கையாய்
Hindi: शय्या-ग्रस्त

Bed wetting

துயில் நனைப்பு
Hindi: शय्या मूत्रण

Behaviour

நடத்தை
Hindi: आचरण

Benign

தணிவான / வெறும்
Hindi: सुदम्य

Beri-Beri

தவிட்டான் நோய்
Hindi: बेरी-बेरी

Bestiality

மிருகப்புணர்வு
Hindi: पशुगमन / तिर्यक्योनि गमन

Beta, Cell

பீட்டா அணு
Hindi: बीटा कोशिका

Beverage

பருகுநீரம் / பானம்
Hindi: पेय

Beverage, Intoxicating

மயக்கநீரம் / போதை நீர்ப்பானங்கள்
Hindi: मादक पेय

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App