भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Bicuspid

ஈரிதழ்
Hindi: द्विकपर्दी

Bicuspid valve

ஈரிதழ்கதவம்
Hindi: द्विकपर्दी कपाटिका

Bifid

இருபிளவு
Hindi: द्विभिद

Bifurcated

இரு கூறாக்கப்பட்ட
Hindi: द्विशिख

Bilateral

இருபக்க பாதிப்பு
Hindi: द्विपाशर्वीय

Bile

பித்தநீர்
Hindi: पित्त

Bile Pigment

பித்தநிறம்
Hindi: पित्तवर्णक

Bile Salts

பித்த உப்புகள்
Hindi: पित्त लवण

Biliary

பித்த நீர் சார்ந்த
Hindi: पित्त

Bilirubin

பித்தச் சிவப்பு
Hindi: बिलीरूबिन

Biliverdin

பித்தப் பச்சை
Hindi: बिलीवडिन

Binary

ஈரிணையான
Hindi: द्वयंगी

Binaural

இருசெவியுற்ற
Hindi: द्विक्षोत्री

Binocular

இரு கண்ணுற்ற / இருகணசார்
Hindi: द्विनेत्री

Binovular

ஈரண்ட
Hindi: द्विडिंबी

Bio

உயிர் சார்ந்த
Hindi: जैव

Bionassay

உயிர்வழி கணிப்பு / உயிர்வழி மதிப்பீடு
Hindi: जैव आमापन

Biochemical

உயிர்வேதியியல் சார்ந்த
Hindi: जैव रासायनिक

Biochemistry

உயிர்வேதியியல்
Hindi: जीव रसायन

Bioelectrical

உடல் மின் ஏற்புத் திறன், உயிர் மின் ஏற்புத் திறன்
Hindi: जीव वैद्युत्

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App