भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Bland

மிதமான
Hindi: सौम्य

Bland, Diet

இதமான உணவு / மிதமான உணவு
Hindi: हित आहार / सौम्य आहार

Blanket

போர்வை
Hindi: कंबल

Bleeding

இரத்தப்போக்கு / குருதிப்போக்கு
Hindi: रक्तस्राव

Bleeding, Acidental

விபத்து சார்ந்த / குருதிப்போக்கு
Hindi: विपदिक रक्तस्राव

Bleeding Menstrual

மாதப்போக்கு
Hindi: रज: स्राव

Bleeding Uterine

கருப்பை குருதிப்போக்கு
Hindi: गर्भाशय रक्तस्राव

Blepharitis

இமையழற்சி
Hindi: वर्त्मशोथ

Blindness

பார்வையின்மை / குருடு
Hindi: अंधता

Blindness, colour

நிறக்குருடு
Hindi: वर्णांधता

Blindness, Night

மாலைக்கண்
Hindi: रतौंथी / नक्तांथता

Blister

எரிகொப்புளங்கள்
Hindi: फफोला

Block

தடை
Hindi: रोध

Block, Facial

முகத்தைடை / முகநரம்புத்தடை
Hindi: आनन (तंत्रिका) रोध

Block, Heart

இதயத்தடை
Hindi: ह्रद् रोध

Block Nerve

நரம்புத்தடை
Hindi: तंत्रिका रोध

Blood

குருதி / இரத்தம்
Hindi: रक्त / रूधिर

Blood, Arterial

தமயைக் குருதி / பாய் குழல் குருதி
Hindi: धमनी रुधिर

Blood Bank

குருதி வங்கி
Hindi: रक्त बेंक

Blood Capillary

நுண்குழல் குருதி
Hindi: कोशिका रक्त

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App